அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (09) நாட்டின் வர்த்தக வங்கிகளில் சிறியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாய் முதல் 337 ரூபாய் வரையான மட்டத்தில் பதிவாகியுள்ளது.
வங்கிகளின் இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
செலான் வங்கி (Seylan Bank)
- கொள்வனவு விலை: 328.15 ரூபாய் (மாற்றமில்லை)
- விற்பனை விலை: 337.40 ரூபாய் (மாற்றமில்லை)
NDB வங்கி
- கொள்வனவு விலை: 328.00 ரூபாய் (மாற்றமில்லை)
- விற்பனை விலை: 337.00 ரூபாய் (மாற்றமில்லை)
மக்கள் வங்கி (People’s Bank)
- கொள்வனவு விலை: 328.35 ரூபாயிலிருந்து 328.48 ரூபாயாக அதிகரிப்பு
- விற்பனை விலை: 336.49 ரூபாயிலிருந்து 336.59 ரூபாயாக அதிகரிப்பு
கொமர்ஷல் வங்கி (Commercial Bank)
- கொள்வனவு விலை: 326.38 ரூபாயிலிருந்து 326.58 ரூபாயாக அதிகரிப்பு
- விற்பனை விலை: 336.30 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாக அதிகரிப்பு
சம்பத் வங்கி (Sampath Bank)
- கொள்வனவு விலை: 328.50 ரூபாய் (மாற்றமில்லை)
- விற்பனை விலை: 336.50 ரூபாய் (மாற்றமில்லை)








