பஹ்ரைன் மீது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்குப் பின்னணியில் ஈரான் இருப்பதாக பஹ்ரைன் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று (18) முன்னெடுக்கப்பட்ட பல வான்வழித் தாக்குதல்களைத் தமது படையினர் இடைமறித்து முறியடித்துள்ளதாகவும் பஹ்ரைன் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.






