சவூதி அரேபியாவின் மக்கா பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சிப் படையினரால் ஏவப்பட்ட ஆளில்லா விமானமொன்று (ட்ரோன்) இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டணிப் படை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.








