இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.






