உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








