September 11, 2026 0 Comment 1 Views மிக் விமான கொள்வனவு விவகாரம்: FCID-க்கு முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையானார். மிக் போர் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் FCID-க்கு அழைக்கப்பட்டிருந்தார். SHARE உள்ளூர்