இஸ்ரேல் தேர்தலின் ஆரம்பகட்ட வாக்குக்கணிப்பு முடிவுகளின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியும் எதிர்க்கட்சிக் கூட்டணியும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

October 28, 2026
0 Comment
13 Views






