இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தேர்தலில் பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ள நிலையில், அரபு தலைமையிலான கட்சிகள் மீது தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள், அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிப்பதில் அரபு தலைமையிலான கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய வலுவான நிலையைப் பெற்றுள்ளதை வெளிப்படுத்தியுள்ளன.








