கிரீன்லாந்தின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவிற்கும் டென்மார்க்கிற்கும் இடையே ஆர்க்டிக் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பங்கேற்புடன் 22.09.2026 நியூயோர்க் நகரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு இணையான சந்திப்பின் போதே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.








