ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள்:
1. மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌஃபர் எனப்படும் நௌஃபர் மௌலவி
2. மொஹமட் சரீபு அதம் லெப்பை எனப்படும் கஃபூர் மாமா
3. ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான்
4. மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா
5. மொஹமட் இப்ராஹிம் ஹாபிஸ் அப்துல் ஹக்
6. மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்
7. மொஹமட் மன்சூர் மொஹமட் சனாஸ்தீன்
8. அப்துல் மானஃப் மொஹமட் பிர்தௌஸ்
9. மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித்
10. அப்துல் லத்தீஃப் மொஹமட் சஃபி
11. ஹுசைனுல் ரிஸ்வி காலித் சமீர்
12. மொஹமட் ஹனீஃபா ஸைனுல் ஆப்தீன்
13. மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹரிஸ்
14. ரஸீக் ரஸா ஹுசைன்
15. கச்சி மொஹமட் மொஹமட் ஜெம்சித்








