இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக இன்று (22) வர்த்தக வங்கிகளில் சற்று அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334 ரூபாய் வரை குறைந்துள்ளது.
Seylan Bank
• கொள்வனவு விலை: ரூ. 326.75 → ரூ. 326.55
• விற்பனை விலை: ரூ. 336.00 → ரூ. 335.80
NDB Bank
• கொள்வனவு விலை: ரூ. 326.50 → ரூ. 326.30
• விற்பனை விலை: ரூ. 335.50 → ரூ. 335.30
People’s Bank
• கொள்வனவு விலை: ரூ. 326.92 → ரூ. 326.82
• விற்பனை விலை: ரூ. 335.03 → ரூ. 334.92
Commercial Bank
• கொள்வனவு விலை: ரூ. 325.09 — மாற்றமில்லை
• விற்பனை விலை: ரூ. 335.00 — மாற்றமில்லை
Sampath Bank
• கொள்வனவு விலை: ரூ. 327.25 → ரூ. 326.50
• விற்பனை விலை: ரூ. 335.25 → ரூ. 334.50







