அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 336 ரூபாயை எட்டியுள்ளது.
Seylan Bank
கொள்வனவு – ரூ. 325.15 இலிருந்து ரூ. 325.75 ஆக அதிகரிப்பு
விற்பனை – ரூ. 334.40 இலிருந்து ரூ. 335.00 ஆக அதிகரிப்பு
NDB Bank
கொள்வனவு – ரூ. 325.00 இலிருந்து ரூ. 327.50 ஆக அதிகரிப்பு
விற்பனை – ரூ. 334.00 இலிருந்து ரூ. 336.50 ஆக அதிகரிப்பு
People’s Bank
கொள்வனவு – ரூ. 325.93 இலிருந்து ரூ. 327.91 ஆக அதிகரிப்பு
விற்பனை – ரூ. 334.01 இலிருந்து ரூ. 336.04 ஆக அதிகரிப்பு
Commercial Bank
கொள்வனவு – ரூ. 323.35 இலிருந்து ரூ. 326.08 ஆக அதிகரிப்பு
விற்பனை – ரூ. 333.25 இலிருந்து ரூ. 336.00 ஆக அதிகரிப்பு
Sampath Bank
கொள்வனவு – ரூ. 326.00 இலிருந்து ரூ. 328.00 ஆக அதிகரிப்பு
விற்பனை – ரூ. 334.00 இலிருந்து ரூ. 336.00 ஆக அதிகரிப்பு.
செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் அதிகரித்துள்ளன.






