August 29, 2026 0 Comment 78 Views கோதுமை மாவின் விலை ரூ.17 ஆல் அதிகரிப்பு! பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.17 அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பு இன்று (ஆகஸ்ட் 29) முதல் அமுலுக்கு வருகிறது. SHARE உள்ளூர்