August 29, 2026 0 Comment 2 Views கோதுமை மாவின் விலை ரூ.17 ஆல் அதிகரிப்பு! பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.17 அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பு இன்று (ஆகஸ்ட் 29) முதல் அமுலுக்கு வருகிறது. SHARE உள்ளூர்