கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தும் “கொழும்பு ஊடகவியலாளர் நட்புறவு கிரிக்கெட் போட்டி” இரண்டாவது தடவையாக சனிக்கிழமை (03ஆம் திகதி) பிடகொட்டிலுள்ள அங்கம்பிட்டிய விளையாட்டு மைதானத்தில் பகல் முழுவதும் நடைபெறவுள்ளது. சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நட்புறவை வளர்க்கும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
February 1, 2024
0 Comment
115 Views