February 1, 2024 0 Comment 108 Views முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்ல தடை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினை வெளிநாடு செல்வதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 02.02.2024 அன்று முன்னிலையாகுமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது. SHARE உள்ளூர்