ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் ஒன்று வெடித்துள்ளதாக ஈரானின் அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB News தெரிவித்துள்ளது.
ஈரான் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் அந்தக் கப்பல், ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைந்தபோது தனது கண்காணிப்பு அமைப்பை (Tracking System) நிறுத்தியிருந்ததாக IRIB மேற்கோளிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.







