நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா (BBS) பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, தினியாவல பகுதியில் உள்ள வனவாசி மடாலயத்தில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.







