தெற்கு லெபனானில் உள்ள பனி ஹய்யான் நகரை இலக்குவைத்து இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் (NNA) தெரிவித்துள்ளது.
நபதியே ஆளுநரகத்தின் பின்ட் ஜபெய்ல் மாவட்டத்தில் அமைந்துள்ள பனி ஹய்யான் நகரம், இஸ்ரேல் எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது









