சபாநாயகர் தலைமையில் இன்றைய (16) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளின் விபரம் வருமாறு:
மு.ப. 09.30 – மு.ப. 10.00: வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 10.00 – பி.ப. 06.00: 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள்).
இன்றைய பாராளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பைக் கீழே காணலாம்.








