இலங்கையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, நேற்று புதன்கிழமையுடன் (21) ஒப்பிடுகையில் இன்று (22) வர்த்தக வங்கிகளில் சிறியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, பெரும்பாலான வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாயை அண்மித்துள்ளது.
செலான் வங்கி
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.40 ரூபாயிலிருந்து 327.55 ரூபாயாக அதிகரித்துள்ளது. விற்பனை விலை 336.65 ரூபாயிலிருந்து 336.80 ரூபாயாக அதிகரித்துள்ளது.
NDB வங்கி
NDB வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.30 ரூபாயிலிருந்து 327.40 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலை 336.30 ரூபாயிலிருந்து 336.40 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.66 ரூபாயிலிருந்து 327.86 ரூபாயாக அதிகரித்துள்ளது. விற்பனை விலை 335.79 ரூபாயிலிருந்து 335.99 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 325.83 ரூபாயாகவும், விற்பனை விலை 335.75 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
சம்பத் வங்கி
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328 ரூபாயாகவும், விற்பனை விலை 336 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
For







