இலங்கைத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படத் துறையின் பிரபல நடிகர் ரஹல் புலத்சிங்கல காலமானார்.
உயிரிழக்கும்போது அவருக்கு 73 வயதாகும்.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.








