பிரதிசபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் பின்வருமாறு:
- மு.ப. 09.30 – 10.00: பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
- மு.ப. 10.00 – 11.00: வாய்மூல விடைக்கான வினாக்கள்.
- மு.ப. 11.00 – 11.30: பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
- மு.ப. 11.30 – பி.ப. 5.00: ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு.
- பி.ப. 5.00 – 5.30: ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.
அதன் நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,








