October 6, 2026 0 Comment 2 Views பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு! ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஆளுகை மற்றும் நிர்வாகம் தொடர்பான சட்டமூலமும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலமும் சற்றுமுன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. SHARE பாராளுமன்றம்