ஹூதிகளைத் தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகம் மேலதிக ஆதரவை வழங்க வேண்டும் என சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் அஃப்ரா அல்-ஸுபா தெரிவித்துள்ளார்.
யெமன் ஸ்திரத்தன்மை கொண்ட நாடாக இருப்பது “உலகின் நலனுக்கானது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(அல் ஜஸீரா)








