காஸா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதுடன், அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.







