பஹ்ரைனின் வான்வெளியில் பறந்த ஈரானிய ட்ரோன்களை அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்திருந்தது.








