2026 ஆம் ஆண்டின் சிறுபோக நெல் கொள்வனவுக்காக அரசாங்கத்திற்குத் தேவையான ரூ.7,500 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதம் நாளை (21) நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குறித்த விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.









