27.08.2026 முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவாட்டிற்கும் (kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளை செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் (National System Operator – NSO) நடவடிக்கை எடுத்துள்ளது.

August 27, 2026
0 Comment
11 Views








