December 15, 2025 0 Comment 137 Views 3 மாகாணங்களின் 640 பாடசாலைகளுக்கு நாளை பூட்டு ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் 16.12.2025 திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளைய தினம் வழமைப் போல் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். SHARE உள்ளூர்