![](https://tamil.colombotimes.net/wp-content/uploads/2023/10/glass-warm-plain-tea-morning-refreshing-healthy-glass-warm-plain-tea-morning-refreshing-healthy-220208997.jpg)
கொழும்பு
ப்ளேன்டி, கொத்து மற்றும் ரைஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்களின் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி ப்ளேன்டி விலை 10 ரூபாவினாலும், கொத்து விலை 20 ரூபாவினாலும் மற்றும் ரைஸின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே குறித்த உணவுப் பொருட்களின் விலைகளும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.