பகல் நேரங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பச் சுட்டெண் (Heat Index), கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் ‘எச்சரிக்கை’ (Caution) மட்டத்தை எட்டும் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










