முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

October 1, 2026
0 Comment
36 Views







