September 2, 2025 0 Comment 190 Views புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இவ் வாரத்துக்குள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும். கடந்த ஒகஸ்ட் 10 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற நிலையில், இவ் வாரத்துக்குள் பெறுபேறுகள் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்