நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் இருப்புகளை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் (சதொச) ஊடாக அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2026 ஜூலை 22ஆம் திகதி நடைபெற்ற 34ஆவது உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அப்ரா அன்சார்









