2026 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்திற்கு பயணம் செய்வதற்கு முன்னர் விசா பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆகஸ்ட் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட Royal Gazette அறிவிப்பின்படி இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.
தாய்லாந்து செல்ல விரும்பும் இலங்கைப் பிரஜைகள், உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக  Thailand E-Visa விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

E-Visa விண்ணப்பம்:
https://www.thaievisa.go.th/









