சவூதி அரேபியாவின் ஜசான் மாகாணம் மற்றும் அல்-உலா ஆளுநரகத்தில் “சாத்தியமான ஆபத்து” ஏற்படக்கூடும் என அந்நாட்டு சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் தொடர்ந்து வழங்கப்படும்.








