May 30, 2026 0 Comment 32 Views இராணுவத்திற்கு புதிய பதவி நிலை பிரதானி நியமிப்பு இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது 29.05.2026 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. SHARE உள்ளூர்