இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (08) சற்று சரிவடைந்துள்ளது.
எனினும், அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் ரூ. 332 என்ற மட்டத்தில் நிலையாக உள்ளது.
செலான் வங்கி
- கொள்வனவு விகிதம்: ரூ. 324.05 – மாற்றமில்லை
- விற்பனை விகிதம்: ரூ. 333.30 – மாற்றமில்லை
NDB வங்கி
- கொள்வனவு விகிதம்: ரூ. 323.70 இலிருந்து ரூ. 323.75 ஆக அதிகரிப்பு
- விற்பனை விகிதம்: ரூ. 332.70 இலிருந்து ரூ. 332.75 ஆக அதிகரிப்பு
மக்கள் வங்கி
- கொள்வனவு விகிதம்: ரூ. 324.20 இலிருந்து ரூ. 324.25 ஆக அதிகரிப்பு
- விற்பனை விகிதம்: ரூ. 332.24 இலிருந்து ரூ. 332.29 ஆக அதிகரிப்பு
கொமர்ஷல் வங்கி
- கொள்வனவு விகிதம்: ரூ. 322.35 – மாற்றமில்லை
- விற்பனை விகிதம்: ரூ. 332.25 – மாற்றமில்லை
சம்பத் வங்கி
- கொள்வனவு விகிதம்: ரூ. 324.25 – மாற்றமில்லை
- விற்பனை விகிதம்: ரூ. 332.25 – மாற்றமில்லை.









