2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (25) ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, இன்றைய பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் நேரலையை கீழே காணலாம்.







