2026 ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலை எது என்பதை https://g6application.moe.gov.








