அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி, நேற்று (12) உடன் ஒப்பிடுகையில் இன்று (13) சில வர்த்தக வங்கிகளில் சிறியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, மக்கள் வங்கி (People’s Bank), கொமர்ஷல் வங்கி (Commercial Bank) மற்றும் சம்பத் வங்கி (Sampath Bank) ஆகியவற்றில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் அதிகரித்துள்ளன.
எனினும், செலான் வங்கி (Seylan Bank) மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி (NDB Bank) ஆகியவற்றில் மாற்று விகிதங்களில் எவ்வித மாற்றமும் பதிவாகவில்லை.
வங்கிகளின் இன்றைய அமெரிக்க டொலருக்கான மாற்று விகிதங்கள் வருமாறு:
செலான் வங்கி (Seylan Bank)
- கொள்வனவு விலை: ரூ. 328.15
- விற்பனை விலை: ரூ. 337.40
தேசிய அபிவிருத்தி வங்கி (NDB Bank)
- கொள்வனவு விலை: ரூ. 327.80
- விற்பனை விலை: ரூ. 336.80
மக்கள் வங்கி (People’s Bank)
- கொள்வனவு விலை: ரூ. 328.40 (நேற்று ரூ. 328.25)
- விற்பனை விலை: ரூ. 336.54 (நேற்று ரூ. 336.39)
கொமர்ஷல் வங்கி (Commercial Bank)
- கொள்வனவு விலை: ரூ. 326.58 (நேற்று ரூ. 326.33)
- விற்பனை விலை: ரூ. 336.50 (நேற்று ரூ. 336.25)
சம்பத் வங்கி (Sampath Bank)
- கொள்வனவு விலை: ரூ. 328.50 (நேற்று ரூ. 328.25)
- விற்பனை விலை: ரூ. 336.50 (நேற்று ரூ. 336.25)








