October 19, 2026 0 Comment 13 Views யெமனில் 24 மணித்தியாலங்களில் 110 தாக்குதல்கள்: ஹூதிகள் குற்றச்சாட்டு! கடந்த 24 மணித்தியாலங்களில் சவூதி அரேபியப் போர் விமானங்கள் யெமனில் 110 வான்வழித் தாக்குதல்களையும் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக ஹூதிப் படையினரின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். SHARE மத்திய கிழக்கு