ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெறும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) கூட்டத்தில், இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வு காண முடியும் என நம்புவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
October 19, 2026
0 Comment
14 Views





