2025/26 மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் (Inland Revenue Department) தெரிவித்துள்ளது.
வட்டி மற்றும் அபராதங்களைத் தவிர்ப்பதற்காக, வரி செலுத்துவோர் உரிய காலக்கெடுவுக்குள் தங்களது இறுதி வருமான வரியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.











