யெமனின் முக்கியத்துவம் வாய்ந்த மயூன் தீவை (Mayyun Island), அதாவது பெரிம் தீவை (Perim Island) ஹூதி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மந்தப் நீரிணை மீதான தங்களது கட்டுப்பாட்டை ஹூதிகள் மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பல மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உபகரணங்களையும் ஹூதி படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








