September 9, 2026 0 Comment 2 Views ஜோர்தானில் மேலும் ஏவுகணைகள் இடைமறிப்பு! ஜோர்தானின் கிழக்குப் பகுதியில் மேலும் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், அவற்றை இடைமறிக்கும் சத்தங்கள் கேட்டதாகவும் அங்குள்ள அல்ஜசீரா செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தகவல்கள் கிடைக்கப்பெறும் போது அவற்றை உங்களிடம் கொண்டு வருகிறோம். SHARE மத்திய கிழக்கு