காஸா நகரின் தல் அல்-ஹவா (Tal al-Hawa) பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக வஃபா (WAFA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.









