இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
நிஷான் மதுஷ்க அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், கமில் மிஷாரா மற்றும் சஹான் ஆரச்சிகே ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தனஞ்சய டி சில்வா அணித்தலைவராகவும், கமிந்து மெண்டிஸ் துணை அணித்தலைவராகவும் தொடர்ந்து செயல்படவுள்ளனர்.









