சிரியாவின் தாரா மாகாணத்தின் மேற்கு கிராமப்புறப் பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
வெடிப்புகளின் தன்மை மற்றும் காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் தொடர்ந்து அறியத்தரப்படும்.









